டாப் குக் டூப் குக்கில் - வாழ்க்கை கதையில் டிஷ் செய்த ப்ரீதா... ஒடிவந்து கட்டிபிடித்த செஃப்
டாப் குக் டூப் குக்கில் Semi Final Dish செய்த ப்ரீதாின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டாப் குக் டூப் குக்
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய முதல் சீசனை வெற்றிகரமாக நிறைவுச் செய்து விட்டு, இரண்டாவது சீசனை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வின்னராக நரேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சீசன் 2 உம் இறுதிச்சுற்றை நோக்கி நடந்துள்ளது.
இதில் Semi Finalக்கு ப்ரீதா செய்த டிஷ் வாழ்க்கையின் அழகை கூறுவதுடன் சாப்பிடவும் மிகவும் சுவையாக இருந்தது. இதன் மூலம் செஃப் களிடம் பாராட்டையும் பெற்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |