ஹோட்டல் சுவையில் நெய் சேர்த்து ரவா அல்வா... எளிய செய்முறை இதோ!
பொதுவாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் ஏதாவது ஒரு சிற்றுண்டி எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு, சுவையாகவும், வயிறு நிறைவாகவும் இருக்கும் ஒரு மாலை நேர உணவு கொடுத்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.

அத்தகைய நேரங்களில் மிகக் குறைந்த நேரத்தில், எளிமையாக தயாரிக்கக்கூடிய சிறந்த தேர்வுதான் ரவா அல்வா. இதைச் செய்ய அதிக பொருட்களோ, அதிக நேரமோ தேவையில்லை.
வீட்டில் எப்போதும் இருக்கும் ரவை, சர்க்கரை, நெய் மற்றும் சில எளிய பொருட்களைக் கொண்டு, இனிப்பு கடைகளில் கிடைக்கும் சுவையிலேயே அல்வாவை தயார் செய்யலாம்.
வீட்டிலேயே மிகக் குறைந்த பொருட்களை வைத்து, நெய் மணம் கமழும் அசத்தல் சுவையான ரவா அல்வா எப்படி செய்வது என்பதை இந்த காணொளி வாயிலாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |