வீட்ல ஏசி இருக்கா? கரண்ட் பில் என்ன வரும்னு தெரியுமா? எத்தனை யூனிட்

Air Conditioner
By Vinoja Jul 22, 2026 04:51 AM GMT
Report

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏர் கண்டிஷனர்கள் (AC) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆனால், ஏசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் மாதாந்திர மின் கட்டணம் அதிகரிக்கும் என்ற கவலை பலரிடமும் உள்ளது. தற்போது பெரும்பாலான வீடுகளில் 1.5 டன் திறன் கொண்ட ஏசிகளே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

வீட்ல ஏசி இருக்கா? கரண்ட் பில் என்ன வரும்னு தெரியுமா? எத்தனை யூனிட் | Ac Usage For 6 To 8 Hours A Day Electricity Ditail

இந்த வகை ஏசி ஒரு மணி நேரத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறது, ஒரு மாதத்தில் எவ்வளவு மின் நுகர்வு ஏற்படலாம் என்பதை அறிந்துகொள்வது மின் கட்டணத்தை திட்டமிட உதவும். இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைமைச் செயலகத்தில் ராப் பாடகர் அறிவு கைது... அடுத்த நொடியில் CM விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!

தலைமைச் செயலகத்தில் ராப் பாடகர் அறிவு கைது... அடுத்த நொடியில் CM விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!

ஏசியின் மின் நுகர்வு - குறைக்கும் வழிகள்

ஏசியின் மின் நுகர்வு பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். குறிப்பாக, அது இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்டதா அல்லது சாதாரண (Non-Inverter) மாடலா, அதன் ஸ்டார் ரேட்டிங், அறையின் வெப்பநிலை, அறையின் அளவு, வெளிப்புற வெப்பநிலை மற்றும் ஏசி இயக்கப்படும் நேரம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

வீட்ல ஏசி இருக்கா? கரண்ட் பில் என்ன வரும்னு தெரியுமா? எத்தனை யூனிட் | Ac Usage For 6 To 8 Hours A Day Electricity Ditail

பொதுவாக, 3-ஸ்டார் மதிப்பீடு கொண்ட 1.5 டன் ஏசி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1.15 முதல் 1.7 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 1.5 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவதாகக் கணக்கிடப்படுகிறது.

ஒருவர் தினமும் 8 மணி நேரம் ஏசியை இயக்கினால், ஒரு நாளுக்கு சுமார் 12 யூனிட் மின்சாரம் செலவாகும். அதன்படி, 30 நாட்களில் சுமார் 360 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும்.

வீட்ல ஏசி இருக்கா? கரண்ட் பில் என்ன வரும்னு தெரியுமா? எத்தனை யூனிட் | Ac Usage For 6 To 8 Hours A Day Electricity Ditail

புற்றுநோயால் குரலை இழந்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன்! வைரலாகும் உருக்கமான வீடியோ

புற்றுநோயால் குரலை இழந்த பட்டிமன்ற பேச்சாளர் ராஜஸ்ரீ ஜெய்சன்! வைரலாகும் உருக்கமான வீடியோ

அதே நேரத்தில், 5-ஸ்டார் மற்றும் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்ட ஏசிகள் குறைந்த மின்சாரத்தில் இயங்குவதால், நீண்ட காலத்தில் மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும்.

மேலும், ஏசியை 24–26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயக்குவதும், அறையை நன்கு மூடி வைத்திருப்பதும் மின்சார சேமிப்பிற்கு உதவக்கூடிய முக்கிய வழிமுறைகளாகும். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US