ஆந்திரா பாணியில் அசத்தல் இறால் தொக்கு... இப்படி செய்து அசத்துங்க!

Healthy Food Recipes
By Vinoja May 04, 2025 10:30 PM GMT
Report

இறாலின் தனித்துவமான சுவை காரணமாக அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் இறால் நிச்சயம் முக்கிய இடம் பிடித்துவிடும். இதனை பலவிதங்களில் சமையல் செய்து உண்கின்றனர்.

birthday special : 42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

birthday special : 42 வயதிலும் குறையாத அழகில் ஜொலிக்கும் திரிஷா... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

இறாலை தொக்கு, குழம்பு, வறுவல் செய்து சாப்பிடலாம். இறால் தொக்கு எளிமையான முறையில் ஆந்திரா பாணியில் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

ஆந்திரா பாணியில் அசத்தல் இறால் தொக்கு... இப்படி செய்து அசத்துங்க! | Tasty Prepare Prawn Thokku Recipe In Tamil

தேவையான பொருட்கள்

இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) - 500 கிராம்

நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 

நறுக்கிய தக்காளி - 2 

இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு தே.கரண்டி 

மஞ்சள்தூள் - கால் தே.கரண்டி

மிளகாய்த்தூள் - இரண்டு தே.கரண்டி

மிளகு தூள் - 1 தே.கரண்டி

சோம்பு - ஒரு தே.கரண்டி

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு 

கரம் மசாலா - ஒன்றரை தே.கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு

ஆந்திரா பாணியில் அசத்தல் இறால் தொக்கு... இப்படி செய்து அசத்துங்க! | Tasty Prepare Prawn Thokku Recipe In Tamil

செய்முறை

முதலில் பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை ஆகியவற்றை சுத்தம் செய்து  பொடியாக நறுக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து பெரியவிட்டு,  அவை நன்றாக பொரிந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு கண்ணாடி பதத்துக்கு வதக்கிக்கொள்ள வேண்டும். 

ஆந்திரா பாணியில் அசத்தல் இறால் தொக்கு... இப்படி செய்து அசத்துங்க! | Tasty Prepare Prawn Thokku Recipe In Tamil

பின்னர் அதில்  இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை பொகும் வரையில் நன்றாக வதக்கி,  கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

அதன் பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு  தேவையான அளவு உப்பு சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்த்து மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிவிட வேண்டும்.

பின்னர் அதில் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் நன்றாக வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கிவிட்டு இறுதியில் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு  இறக்கினால், அவ்வளவு தான், ஆந்திரா பாணியில் இறால் தொக்கு தயார். 

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US