தோசைக்கு பக்காவா பொருந்தும் ஆனியன் மசாலா... வெறும் பத்தே நிமிடம் போதும்!

Onion Healthy Food Recipes
By Vinoja Jun 04, 2025 02:30 PM GMT
Report

பொதுவான வீட்டில் காலை நேர அவசர சமையலுக்கு என்ன செய்யலாம் என்பது இல்லத்தரசிகளுக்கும், வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு பெரும் சலாலான விடயமாக இருக்கும். 

புதிய காதலருடன் நடிகை சமந்தா? கோபத்துடன் அவரின் மனைவி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

புதிய காதலருடன் நடிகை சமந்தா? கோபத்துடன் அவரின் மனைவி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?

இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் வெறும் 10 நிமிடத்தில் சப்பாத்தி மற்றும் தோசைக்கு பக்கவாக பொருந்தும் வெங்காய மசாலாவை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

தோசைக்கு பக்காவா பொருந்தும் ஆனியன் மசாலா... வெறும் பத்தே நிமிடம் போதும்! | Tasty Onion Masala Recipe In Tamil

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் - 1

தக்காளி - 1

தயிர் - 3 மேசைக்கரண்டி 

இஞ்சி - சிறிதளவு (1 இஞ்சி அளவு) 

பூண்டு - 10 அல்லது 12 பல்

கடுகு - ¼ தே.கரண்டி 

சீரகம் - ¼ தே.கரண்டி

மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித்தூள் - 1 தே.கரண்டி

கரம் மசாலா - ¼ தே.கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

தோசைக்கு பக்காவா பொருந்தும் ஆனியன் மசாலா... வெறும் பத்தே நிமிடம் போதும்! | Tasty Onion Masala Recipe In Tamil

செய்முறை

முதலில்  ஒரு பாத்திரத்தில் தயிர்  சிறிதளவு எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கரண்டியால் நன்றாக அடித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர்  பெரிய வெங்காயத்தை நீலவாக்கில் நறுக்கி உரிர்த்துக்கொள்ள வேண்டும். 

தோசைக்கு பக்காவா பொருந்தும் ஆனியன் மசாலா... வெறும் பத்தே நிமிடம் போதும்! | Tasty Onion Masala Recipe In Tamil

பின்னர் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும், இஞ்சியையும் நன்கு மண் இல்லாமல் கழுவி தோலை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து இஞ்சி உடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒன்றிரண்டாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

தோசைக்கு பக்காவா பொருந்தும் ஆனியன் மசாலா... வெறும் பத்தே நிமிடம் போதும்! | Tasty Onion Masala Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்பு மீதமுள்ள எண்ணெயில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் நன்றாக வதக்கி, அரைத்து வைத்த தக்காளி சாறு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கொதிக்க விட வேண்டும். 

தோசைக்கு பக்காவா பொருந்தும் ஆனியன் மசாலா... வெறும் பத்தே நிமிடம் போதும்! | Tasty Onion Masala Recipe In Tamil

அதன் பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரையில் வேகவிட வேண்டும்.

பின்பு அடித்து வைத்த தயிரை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சிறிது ண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் வதக்கி வைத்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வேகவிட்டு கெட்டியானதும், கொத்தமல்லி மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கினால் அவ்வளவு தான் சுவையான ஆனியன் மசாலா தயார்.

ஆள்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

ஆள்வதற்கே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US