Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Jun 22, 2025 09:42 AM GMT
Report

பொதுவாகவே சன்டே என்றால், பெரும்பாலானவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்பதால், நாவூக்கு ருசியாக சமைத்து சாப்பிட்டு, நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். 

personality: உங்களுக்குப் பிடித்த நிறம் கருப்பா? அப்போ நீங்க எந்த மாதிரி Person தெரியுமா?

personality: உங்களுக்குப் பிடித்த நிறம் கருப்பா? அப்போ நீங்க எந்த மாதிரி Person தெரியுமா?

அந்தவகையில் இந்த சன்டே ஸ்பெஷலாக, சற்று வித்தியாசமான முறையில் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் விரும்பி சாப்பிடும் வகையில், அசத்தல் சுவையில் மட்டன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க | Tasty Mutton Gravy Recipe In Tamil

தேவையான பொருட்கள்

ஊற வைப்பதற்கு தேவையானவை 

மட்டன் - 1 கிலோ 

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி

மல்லித் தூள் - 3 தே.கரண்டி

சீரகத் தூள் - 1 தே.கரண்டி

சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி 

தயிர் - 1 மேசைக்கரண்டி

கிரேவிக்கு தேவையானவை 

Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க | Tasty Mutton Gravy Recipe In Tamil

நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன் 

பட்டை - 3 துண்டு

கிராம்பு - 5

அன்னாசிப்பூ - பாதி 

ஏலக்காய் - 1 

பிரியாணி இலை - 1 

கல்பாசி - சிறிது 

கறிவேப்பிலை - 1 கொத்து 

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) 

தக்காளி - 2 (நறுக்கியது) 

சுடுநீர் - தேவையான அளவு 

உப்பு - சுவைக்கேற்ப 

கரம் மசாலா - 1 தே.கரண்டி 

மிளகுத் தூள் - 1 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிது

எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி

நெய் - 1/2 தே.கரண்டி 

Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க | Tasty Mutton Gravy Recipe In Tamil

செய்முறை

முதலில் மட்டனை சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி, 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும். 

Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க | Tasty Mutton Gravy Recipe In Tamil

அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, கறிவேப்பிலை  ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும்  சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன்  ஊற வைத்த மட்டனையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க | Tasty Mutton Gravy Recipe In Tamil

அதனையடுத்து , தக்காளியையும் அதனுடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர், அதில் மட்டன் மூழ்கும் அளவிற்கு சுடுநீரை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு,  குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 6-8 விசில் விட்டு இறக்கி ஆறவிட வேண்டும். 

ஆறியதும் குக்கரை திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நீர் வற்றும் வரையில் கொதிக்க விட்டு,  அதனுடன் கரம் மசாலா மற்றும் மிளகுத் தூளை சேர்த்து நன்றாக கிளறி, 2 நிமிடங்கள் வரையில் கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி விட வேண்டும்.

Sunday special: பார்த்ததாலே பசியை தூண்டும் மட்டன் குழம்பு... இந்த பக்குவத்துல செய்து பாருங்க | Tasty Mutton Gravy Recipe In Tamil

இறுதியாக நெய் சேர்த்து கிளறினால் அவ்வளவு தான் அருமையபன சுவையில் மட்டன் கிரேவி தயார். 

personality: உங்களுக்கு சிவப்பு நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் இருக்கான்னு செக் பண்ணுங்க

personality: உங்களுக்கு சிவப்பு நிறம் அதிகம் பிடிக்குமா? அப்போ இந்த குணங்கள் இருக்கான்னு செக் பண்ணுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US