personality: உங்களுக்குப் பிடித்த நிறம் கருப்பா? அப்போ நீங்க எந்த மாதிரி Person தெரியுமா?

Personality Test
By Vinoja Jun 21, 2025 02:00 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருக்கும் உடல் தோற்றம் , நிறம், உயரம், எடை ஆகியவற்றில் வித்தியாசம் இருப்பதை போன்றே குணங்கிலும் வித்தியாசங்கள் இருப்பது இயல்பானது.

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

அந்தவகையில் உங்களுக்கு பிடித்த நிறத்தை வைத்தே உங்களில் ஆளுமை மற்றும் உங்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களை கணித்துவிட முடியும் என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

personality: உங்களுக்குப் பிடித்த நிறம் கருப்பா? அப்போ நீங்க எந்த மாதிரி Person தெரியுமா? | What Are The Characteristics Of A Black Lover

அதன் பிரகாரம் கருப்பு நிறத்தை விரும்புபவர்களின் ஆளுமை பண்புகள் மற்றும் விசேட குணங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த குணங்கள் இருக்கா? 

கருப்பு நிறம் பெரும்பாலும் அதீத தன்னம்பிக்கையுடன் தொடர்புடையது கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.

personality: உங்களுக்குப் பிடித்த நிறம் கருப்பா? அப்போ நீங்க எந்த மாதிரி Person தெரியுமா? | What Are The Characteristics Of A Black Lover

இவர்கள் சவால் மற்றும் தைரியத்தை வெளிப்படுத்துகிறார்கள்.இவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்குதம் குணம் அற்றவர்களாகவும், தனித்துவத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களிடம் ஒரு வேலையை கொடுத்தால், அதை சீராக செய்து முடிக்கும் வரையில் ஓய மாட்டார்கள். இவர்களின் எந்தவொரு செயலிலும் நேர்த்தியும் முழுமைத்தன்மையும் நிச்சயம் இருக்கும்.

personality: உங்களுக்குப் பிடித்த நிறம் கருப்பா? அப்போ நீங்க எந்த மாதிரி Person தெரியுமா? | What Are The Characteristics Of A Black Lover

இவர்கள் மனதளவில் வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ்வதை விரும்பவே மாட்டார்கள்.

இவர்களின் வாழ்வில் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களுக்கு மூடிமறைப்பது ஒரு நல்ல குணம், ஆனால் கொஞ்சம் பகிர்ந்து கொள்வது மற்றவர்கள் உங்களுடன் நெருங்கி வர உதவும்.

personality: உங்களுக்குப் பிடித்த நிறம் கருப்பா? அப்போ நீங்க எந்த மாதிரி Person தெரியுமா? | What Are The Characteristics Of A Black Lover

இந்த நபர்கள் எப்போதும் நேர்மறை எண்ணங்களை கொண்டவர்களாகவும், நேர்மறை ஆற்றலை பரப்புபவர்களாகவும் இருப்பார்கள். இவர் இருக்கும் இடத்தில் இவர்களின் ஆதிக்கம் தான் இருக்கும். 

இவர்களிடம் இருக்கும் நேர்மை மற்றும் உண்மை இவர்களின் தோற்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் மிடுக்குடன் இருப்பார்கள். இவர்களை அடக்கியாள்வது மிகவும் சவாலான விடயமாக இருக்கும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... ஏன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US