நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Cancer Heart Failure Garlic Healthy Food Recipes Immune System
By Vinoja Apr 19, 2025 04:10 PM GMT
Report

பூண்டில் அதிகளிவில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல்

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல்

இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Health Garlic Curry Recipe In Tamil

தினசரி உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வதால்  பல வகையான புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவடைகின்றது.

பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் புற்றுநோய் எதிர்ப்பியாக செயற்படுவதுடன், இதய அடைப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Health Garlic Curry Recipe In Tamil

நீரிழிவு நோயாளிகள் தினசரி உணவில் பூண்டு சேரத்துக்கொள்வது சர்க்கரை அளவைக் சீராக வைத்துக்கொள்ள உதவும்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு பூண்டு ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த பூண்டில் எவ்வாறு அசத்தல் சுவையில் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Health Garlic Curry Recipe In Tamil

தேவையான பொருட்கள்

பூண்டு - 30 பல்

சின்ன வெங்காயம் - 20

தக்காளி - 1

தனியாத்தூள் - 2 தே.கரண்டி

குழம்பு மிளகாய்த்தூள் - 2 தே.கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தே.கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Health Garlic Curry Recipe In Tamil

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு - 1 தே.கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

வெந்தயம் - 1 /2 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் புளியை நன்றாக 15 நிமிடங்கள் வரையில் ஊறவிட்டு வடிகட்டி ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்தக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அந்த புளி தண்ணீரில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பூண்டு குழம்பு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Tasty Health Garlic Curry Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை  ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் வெங்காயம், பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிட்டு, எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் அவ்வளவு தான் நாவூரும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த  பூண்டு குழம்பு தயார்.     

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க

ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு...இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US