Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது?

Beet Root Healthy Food Recipes Immune System
By Vinoja Jan 21, 2025 11:44 AM GMT
Report

பொதுவாக மலிவான விலையில் அதிக ஊட்டச்த்துக்களை  கொண்ட காய்கறிகளின் பட்டியலில்  பீட்ரூட் முக்கிய இடம் வகிக்கின்றது.

இது அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சூப்பர் உணவு என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது? | Tasty Beetroot Poriyal Recipe And Health Benefits

மேலும் இதில் சோடியம், பொட்டாசியம் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் செரிந்த காணப்படுவமதால்,  நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, வயிறு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது.

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க

முக்கியமாக அதில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் இருக்கும். இதனால் உள் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் சிறப்பாக இருக்கும்.

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது? | Tasty Beetroot Poriyal Recipe And Health Benefits

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினசரி உணவில் சிறிதளவு பீட்ரூட்டை சேர்த்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

இவ்வளவு ஊட்டச்த்துகள் நிறைந்த  பீட்ரூட்டில் எப்படி அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் பெரியல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது? | Tasty Beetroot Poriyal Recipe And Health Benefits

தேவையான பொருட்கள்

வறுத்து பொடி செய்வதற்கு தேவையானவை

சீரகம் - 1 தே.கரண்டி

மல்லி - 1 1/2 தே.கரண்டி

வேர்க்கடலை - 1/4 கப் 

கறிவேப்பிலை - 1 கொத்து

தாளிப்பதற்கு தேவையானவை 

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது? | Tasty Beetroot Poriyal Recipe And Health Benefits

எண்ணெய் - 2 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 1

கறிவேப்பிலை - 1 கொத்து 

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

பீட்ரூட் - 300 கிராம் (பொடியாக நறுக்கியது அல்லது துருவியது) 

மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப 

தண்ணீர் - சிறிதளவு

வறுத்த பொடி - 3-4 தே.கரண்டி

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது? | Tasty Beetroot Poriyal Recipe And Health Benefits

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, வேர்க்கடலை ஆகிய பொருட்களை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து கறிவேப்பிலை சேர்த்து ஈரப்பதம் போகம் வரையில் நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட்டு அதனை ஒரு  மிக்சர் ஜாரில் சேர்த்து பொடி செய்துக்கொள்ள வேண்டும். 

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது? | Tasty Beetroot Poriyal Recipe And Health Benefits

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து தாளித்து,பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Beetroot poriyal: இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கும் பீட்ரூட் பொரியல்... சுவையாக எப்படி செய்வது? | Tasty Beetroot Poriyal Recipe And Health Benefits

பின்னர் அதில், நறுக்கிய அல்லது துருவிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக கிளறி விட்டு, அதனுடன்  மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி நன்றாக 10 நிமிடங்களுக்க வேகவிட வேண்டும். 

அதன் பின்னரி்  பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு  2 நிமிடம் வரையில் வேக வைத்து இறக்கினால், அருமையான சுவையில்  பீட்ரூட் பொரியல் தயார். 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US