ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க

Weight Loss Healthy Food Recipes Diabetes
By Vinoja Jan 20, 2025 11:36 AM GMT
Report

தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுகளின் பெருக்கம், போதிய உடற்பயிற்சியின்மை, போன்ற காரணங்களினால், சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளால் பெரும்பாலானர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

இந்த ராசி பெண்கள் பல முகம் கொண்டவர்களாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!

ஆனால் நமது முன்னோர்கள் கடின உழைப்பாளிகளாக இருந்ததுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறையை பின்பற்றியன் காரணமாக நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். 

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க | Kollu Dosai Recipe For Diabetes In Tamil

அப்படி முன்னோர்கள் ரத்த சர்கரை அளவையும்,உடல் எடையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள கொள்ளுவை தங்களின் தினரி உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டார்கள்.

அப்படி கொள்ளுவை கொண்டு எளிமையாகவும் சுவையாகவும் எப்படி தோசை செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க | Kollu Dosai Recipe For Diabetes In Tamil

தேவையானப் பொருட்கள்

இட்லி அரிசி -- 2 கப்

கொள்ளு -2 கப்

உளுத்தம்பருப்பு -1/4 கப்

வெந்தயம் -1/2 தே.கரண்டி

சிவப்பு மிளகாய் -6

சிறிய வெங்காயம்-10

அல்லது ஒரு பெரிய வெங்காயம் - 1

 இஞ்சி - சிறிய துண்டு 

பூண்டு - 5 பல்

உப்பு -தேவையான அளவு

கறிவேப்பிலை -சிறிதளவு

பெருங்காயம் -1 சிட்டிகை

 சமையல் எண்ணெய்- 2 டீஸ்பூன்

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க | Kollu Dosai Recipe For Diabetes In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, கொள்ளு, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகள் ஆகியவற்றை ஒன்றாக குறைந்தது  2 மணி நேரம் வரையில்  ஊற வைத்து எடுத்துகக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  நன்றாக கழுவி எடுத்து,அதனுடன் வர மிளகாய், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க | Kollu Dosai Recipe For Diabetes In Tamil

தோசை மாவு பதத்திற்கு வரும்வரை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் ஒரு பாத்திரததில் ஊற்றிக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து  இந்த மாவை 4-5 மணி நேரம் வரையில புளிக்கவிட வேண்டும்.

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க | Kollu Dosai Recipe For Diabetes In Tamil

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில்  ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சமையல் எண்ணெயை தோசையை சுற்றி ஊற்றி, தோசை பொன்னிறமாகும் வரையில் வேகவிட்டு எடுத்தால், அசத்தல் சுவையில் மொறுமொறுப்பான மெலிதான கொள்ளு தோசை தயார்.

பச்ச மிளகாய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போ ஆந்திரா ஸ்டைலில் செய்ங்க

பச்ச மிளகாய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்போ ஆந்திரா ஸ்டைலில் செய்ங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US