இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க

Heart Failure Healthy Food Recipes Skin Care Egg
By Vinoja Jan 20, 2025 02:30 PM GMT
Report

பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டிலில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றது.

எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள கூடிய முட்டையில் ஊட்டச்சத்துக்களும் நிறைவாக காணப்படுகின்றது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க | Tasty Egg Gravy Recipe In Tamil

ஒருவர் தினசரி உணவில் இரண்டு முட்டைகளை  தாராளமாக எடுத்துக்கொள்ள முடியும். இதய ஆரோக்கியம் முதல் கூந்தல் ஆரோக்கியம் வரையில் முட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது.

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க

ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க

இப்படி ஊட்டச்த்துகள் நிறைந்த முட்டையை வைத்து அசத்தல் சுவையில் எவ்வாறு முட்டை குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க | Tasty Egg Gravy Recipe In Tamil

தேவையான பொருட்கள்

வெங்காயம் - 3 (அரைத்தது)

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 

பட்டை - 2 துண்டு 

கிராம்பு - 4 

அன்னாசிப்பூ - 1 

சோம்பு - 1 தே.கரண்டி 

கறிவேப்பிலை -1 கொத்து 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

தக்காளி - 2 (அரைத்தது)

மிளகாய் தூள் - 2 தே.கரண்டி 

மல்லித் தூள் - 3 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

கரம் மசாலா - 1/2 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு 

முட்டை - 6 (வேக வைத்தது)

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க | Tasty Egg Gravy Recipe In Tamil

அரைப்பதற்கு தேவையானவை 

தேங்காய் - 1/4 மூடி 

சோம்பு - 1 தே.கரண்டி

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க | Tasty Egg Gravy Recipe In Tamil

அதனையடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை அதில் போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கியபின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க | Tasty Egg Gravy Recipe In Tamil

அதன் பின்பு தேங்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து, அந்த விழுதையும் குழம்பில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன்  மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும். 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க | Tasty Egg Gravy Recipe In Tamil

கடைசியாக வேக வைத்துள்ள முட்டைகளை நான்கு பக்கமும் கீறி விட்டு, குழம்புடன் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு  இறக்கினால் அவ்வளவு தான், சுவையான முட்டை குழம்பு தயார்.  

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்களாம்... உங்க திகதி என்ன?

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்களாம்... உங்க திகதி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US