garlic pickle : நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது?

Garlic Healthy Food Recipes Immune System
By Vinoja Oct 15, 2026 07:04 AM GMT
Report

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.

எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

garlic pickle : நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது? | Tasty And Healthy Garlic Pickle Recipe

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்!

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்- இந்த உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள்!

அந்த வரிசையில், பூண்டின் தனித்துவமான மணம், காரசாரமான சுவை, மசாலாப் பொருட்களின் நறுமணம் என அனைத்தும் ஒன்றிணைந்து நாவிற்கு விருந்தளிக்கும் பூண்டு ஊறுகாய்க்கு என்றுமே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அப்படி அனைவருக்கும் பிடித்த பூண்டு ஊறுகாய் வீட்டிலேயே எளிமையான முறையில், அதிக சிரமமின்றி, கடைகளில் வாங்கும் ஊறுகாய்களுக்கு இணையான அசத்தலான சுவையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

garlic pickle : நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது? | Tasty And Healthy Garlic Pickle Recipe

தேவையான பொருட்கள்

பூண்டு -500 கிராம்

மிளகாய் தூள் -1கப்

கடுகு -1தே.கரண்டி

வெந்தயம் -1/2 தே.கரண்டி 

புளி -50கிராம்

உப்பு -தேவையான அளவு

தாளிக்க தேவையானவை 

நல்லெண்ணெய் -1/4 லிட்டர்

கடுகு - 1 தே.கரண்டி 

மிளகாய் - 2வற்றல்

கறிவேப்பிலை

garlic pickle : நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது? | Tasty And Healthy Garlic Pickle Recipe

செய்முறை 

முதலில் பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து,வடிகட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு,வற்றல், கறிவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு,  உரித்து வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

garlic pickle : நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்... எளிமையாக எப்படி செய்வது? | Tasty And Healthy Garlic Pickle Recipe

வீட்டில் அதிர்ஷ்டத்தைத் தரும் 3 செடிகள்: வைக்க வேண்டிய சரியான இடம் எதுன்னு தெரியுமா?

வீட்டில் அதிர்ஷ்டத்தைத் தரும் 3 செடிகள்: வைக்க வேண்டிய சரியான இடம் எதுன்னு தெரியுமா?

அதன் பின்பு  புளிக்கரைசல்,மிளகாய் தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் வரையில் கெட்டியாக மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பொடித்து வைத்துள்ள கடுகு வெந்தயப் பொடியையும் அதில் சேர்த்து, நன்றாக  கலந்துவிட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கி, எண்ணை பிரிந்து வரும் போது இறக்கினால் அவ்வளவு தான் சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US