மொறு மொறு சுவையில் வெண்டைக்காய் சிப்ஸ்... பண்ணலாமா?

Heart Failure Constipation Healthy Food Recipes Immune System
By Vinoja Mar 19, 2026 03:29 PM GMT
Report

பொதுவாக ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்த காய்கறிகளின் பட்டியலில் வெண்டைக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது.

ஆனால் அதன் வளவளப்பு தன்மை காரணமாக பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி பெரும்பாலும் பிடிப்பதில்லை.

மொறு மொறு சுவையில் வெண்டைக்காய் சிப்ஸ்... பண்ணலாமா? | Tasty And Crispy Ladies Finger Chips Recipe

பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்!

பார்த்தாலே பசி எடுக்கும் முட்டை மிளகு மசாலா: பத்தே நிமிடத்தில் செய்யலாம்!

வெண்டைக்காய்களை வெட்டும்போது வெளியே கசியும் இந்த பிசுபிசுப்பான பொருள் இரைப்பை குழாய் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. 

வெண்டைக்காய் செரிமானத்திற்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

மொறு மொறு சுவையில் வெண்டைக்காய் சிப்ஸ்... பண்ணலாமா? | Tasty And Crispy Ladies Finger Chips Recipe

இதய ஆரோக்கியத்தை பராமரிப்பது முதல் நினைவாற்றலை அதிகரிப்பது வரையில் உதவும் வெண்டைக்காயை எப்படி செய்து கொடுத்தாலும், வீட்டில் யாரும் சாப்பிடுவதே இல்லையா? அப்போ இனி இந்த முறையில் சிப்ஸ் செய்து கொடுத்து பாருங்கள். நிடங்களில் காலியாகிவிடும்.

தேவையான பொருட்கள்

வெண்டக்காய் - 250 கிராம்

கடலை மாவு - 2 மேசைக்கரண்டி

சோள மாவு - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகாய் தூள்- 1 தே.கரண்டி

கரம் மசாலா - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மல்லி தூள் - 1/2 தே.கரண்டி

சீரக தூள் - 1/2 தே.கரண்டி

தேங்காய் எண்ணெய்- பொரிப்பதற்கு தேவையான அளவு

மொறு மொறு சுவையில் வெண்டைக்காய் சிப்ஸ்... பண்ணலாமா? | Tasty And Crispy Ladies Finger Chips Recipe

Best diet recipe: குண்டாக இருக்கவங்க ஒல்லியாக மாறணுமா? காலையில் இத கட்டாயம் சாப்பிடுங்க

Best diet recipe: குண்டாக இருக்கவங்க ஒல்லியாக மாறணுமா? காலையில் இத கட்டாயம் சாப்பிடுங்க

செய்முறை

முதலில் பிஞ்சு வெண்டைக்காயைகளை எடுத்து மேல் மற்றும் கீழ் முனைகளை சிறிது வெட்டிவிட்டு, நீளவாக்கிவ் நான்கு துண்டுகளாக வெட்டி தனியான எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்து, கடலை மாவு ,சோள மாவு, உப்பு, மிளகாய் தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள்,மல்லி தூள் மற்றும் சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவையுடன் வெட்டி வைத்த வெண்டைக்காயையும் சேர்த்து நன்றாக பிரட்டி விட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கலந்துவிட்டு ஒரு 10 நிமிடம் அப்படியே ஊறவிட வேண்டும்.

அதன் பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய் சேர்த்து பொன்நிறமாக பொரித்து எடுத்தால்,அவ்வளவு தான் மொறு மொறுப்பாக சுவையில், ஆரோக்கியம் நிறைந்த வெண்டைக்காய் சிப்ஸ் தாயார்.     


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US