நீ ஒரு Crack-னு நினைச்சி சும்மா இருக்கோம்ல... Small Boss மற்றும் பிக் பாஸ் கடும் மோதல்
பிக் பாஸ் கொடுத்த புதிய டாஸ்க் ஒன்றினால் இரு வீட்டாரும் மோதிக் கொள்கின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக யுகேந்திரன் இருந்து வருகின்றார். இன்றைய தினத்தில் பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்ததால் மீண்டும் போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர்.
சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பெரிய பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை தொகுப்பாய்வு செய்துள்ளனர்.
இதில் சின்ன பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் குணத்தை வெளியிட்டு வருகின்றனர்.
விசித்ரா பிரதீப் வைத்த குற்றச்சாட்டுக்கு நீ ஒரு கிராக்னு நினைச்சி சும்மா இருக்கோம்ல... என்று கடுமையாக பேசி அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |