தமிழா தமிழா: அரங்கில் மனைவி சான்ட்ராவை புகழ்ந்து தள்ளிய பிரஜின்! வைரல் காணொளி

Viral Video Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Jan 21, 2026 02:40 AM GMT
Vinoja

Vinoja

Report

இந்த வார தமிழா நிகழ்ச்சியில்,ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் மற்றும் பிக்பாஸ் பிரபலம் பிரஜின் தனது காதல் கதை குறித்தும், மனைவி சான்ட்ரா தொடர்பிலும் வெளிப்படையாக பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா: அரங்கில் மனைவி சான்ட்ராவை புகழ்ந்து தள்ளிய பிரஜின்! வைரல் காணொளி | Tamizhatamizha This Week Promo Prajin Talk Viral

த்ரிஷா vs நயன்தாரா இல்ல... தோழிகளாக மாறிய நடிகைகள்! படுவைரலாகும் புகைப்படங்கள்

த்ரிஷா vs நயன்தாரா இல்ல... தோழிகளாக மாறிய நடிகைகள்! படுவைரலாகும் புகைப்படங்கள்

தமிழா தமிழா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கென ஒரு தனித்துவமாக ரசிகர் படையே இருக்கின்றது.

இந்நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் அல்லது சுவாரஸ்யமான கலந்துரையாடல் வாரம் தோறும் நடைபெற்று வருகின்றது.

தமிழா தமிழா: அரங்கில் மனைவி சான்ட்ராவை புகழ்ந்து தள்ளிய பிரஜின்! வைரல் காணொளி | Tamizhatamizha This Week Promo Prajin Talk Viral

மீண்டும் கல்லூரிக்கு சென்ற நடிகை ஸ்ருதிஹாசன்! அவரே வெளியிட்ட காணொளி

மீண்டும் கல்லூரிக்கு சென்ற நடிகை ஸ்ருதிஹாசன்! அவரே வெளியிட்ட காணொளி

அந்தவயைில், இந்த வாரம், ஒரே அலுவலகத்தில் வேலை செய்து காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கணவன் VS மனைவி என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதில் கலந்துக்கொண்ட பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர் பிரஜின் தனது மனைவி குறித்து அரங்கில் பகிர்ந்துக்கொண்ட விடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US