தமிழா தமிழா: கவிதை சொல்லி பெண்களை சொக்க வைத்த இளைஞன்... வறுத்தெடுத்த ஆவுடையப்பன்!
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த தலைமுறை காதலில் யாரு Best Boys Vs Girls என்ற தலைப்பில் காதசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்சியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் பெண்களை பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கவிதை சொல்லிய போது தொகுப்பாளர் ஆவுடையப்பனிடன் வசமாக சிக்கிய நகைச்சுவை காட்சிகள் அடங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழா தமிழா
தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

அதே பாணியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
மக்களின் மனங்கவர்ந்த இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில், இந்த வாரம் இந்த தலைமுறை காதலில் யாரு Best Boys Vs Girls என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. அதில் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் கவனம் ஈரித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |