சரிகமப : இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஷிவானி பாடிய பாடல்! அரங்கமே மெய்சிலிர்த்த தருணம்

By Vinoja Nov 23, 2025 10:30 PM GMT
Report

சரிகமப வில் Grand Finale க்கு முன்னர் இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர்களின் Celebration Round இடம்பெற்றுள்ளது. அதில் தெய்வீக தன்மையுடன் ஷிவானி பாடிய மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி இணையத்தில் படு வைரலாகியுள்ளது.

சரிகமப சீசன் 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் 5 ஆவது சீசன் வெற்றிகரமாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

சரிகமப : இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஷிவானி பாடிய பாடல்! அரங்கமே மெய்சிலிர்த்த தருணம் | Saregamapa Seniors Season 5 Goosebumps Bgm

வாட்டர் மெலன் ஸ்டாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிருச்சா? வைரலாகும் புகைப்படம்

வாட்டர் மெலன் ஸ்டாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிருச்சா? வைரலாகும் புகைப்படம்

ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்களுடன் மாபெரும் டைட்டில் வின்னருக்கான Grand Finale இன்று 23 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி முதல் போட்டியாளர் சுஷாந்திக்கா, இரண்டாவது போட்டியாளர் ஸ்ரீகரி, மூன்றாவது போட்டியாளர் சபேஷன், நான்காவது போட்டியாளர் சின்னு, ஐந்தாவது போட்டியாளர் ஷிவானி, ஆறாவது போட்டியாளர் பவித்ரா என ஆறு இறுதிச்சுற்று போட்டியாளர்கள் தெரிவாகி உள்ளர்.

சரிகமப : இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஷிவானி பாடிய பாடல்! அரங்கமே மெய்சிலிர்த்த தருணம் | Saregamapa Seniors Season 5 Goosebumps Bgm

இலங்கை பாடகர் சபேசனுக்கு பாடகர் எஸ்.பி.சரண் கொடுத்த பரிசு! நெகிழ்ச்சியான தருணம்

இலங்கை பாடகர் சபேசனுக்கு பாடகர் எஸ்.பி.சரண் கொடுத்த பரிசு! நெகிழ்ச்சியான தருணம்

இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமையின் அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால், இதில் யார் வெற்றி மகுடம் சூடுவார் என்பது யாருக்கும் கணிக்க முடியாத விடயமாகவே இருந்து வருகின்றது.

சரிகமப : இறுதிச்சுற்றுக்கு முன்னர் ஷிவானி பாடிய பாடல்! அரங்கமே மெய்சிலிர்த்த தருணம் | Saregamapa Seniors Season 5 Goosebumps Bgm

Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா?

Saregamapa: சும்மாவே Finale பர்பாமன்ஸ் கொடுக்கும் சுஷாந்திக்கா! இன்று டைட்டில் வின்னர் ஆவாரா?

இன்று அதற்கான விடை கிடைத்துவிடும். இந்நிலையில் இறுதிச்சுற்றுக்கு முன்னர் Celebration Round இல் குலதெய்வத்துக்கு அருகில் நின்று ஷிவானி பாடிய மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US