Tamizha Tamizha: தண்டச் சோறு என கேவலப்படுத்தும் கணவன்! அரங்கத்தில் குமுறிய பெண்கள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் வேலைக்கு செல்ல எண்ணும் குடும்ப தலைவிகள் மற்றும் வேலையை விட்டுவிட்டு குடும்ப தலைவியாக மாற நினைக்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் வேலைக்கு செல்ல எண்ணும் குடும்ப தலைவிகள் மற்றும் வேலையை விட்டுவிட்டு குடும்ப தலைவியாக மாற நினைக்கும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பெண்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு கணவரிடம் வாங்கும் பேச்சுக்களைக் குறித்து அரங்கத்தில் கூறியுள்ளனர். மற்றொரு புறம் உள்ள பெண்கள் கணவர் தானே இதை நினைத்து எதற்காக வறுத்தப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுவாக ஒரு பெண் வேலைக்கு சென்றால் மட்டுமே அவரது சுயமரியாதை என்ற ஒன்று கிடைக்கின்றது. தற்போது இந்த விவாதம் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |