Tamizha Tamizha: கணவர் கூறும் வார்த்தை... குழந்தை முன்பு கதறிய தாய்! சோகத்தில் அரங்கம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆண் குழந்தை இல்லை என்று ஏங்கும் நபர்கள் மற்றும் பெண் குழந்தைகள் இல்லை என்று ஏங்கும் நபர்கள் என்பதை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் ஆண் குழந்தை இல்லை என்று ஏங்கும் நபர்கள் மற்றும் பெண் குழந்தைகள் இல்லை என்று ஏங்கும் நபர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
வயிற்றில் குழந்தைகள் வளர ஆரம்பித்துவிட்டாலே வீட்டில் உள்ளவர்களுக்கு குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
இதற்கு பல அறிகுறிகள் பலரும் கூறிய நிலையில், பெண் குழந்தையை மட்டும் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சினை பெண் பெண் ஒருவர் கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |