Tamizha Tamizha: சடலங்களுக்கு மத்தியில் படுத்திருந்த நபர்... மனைவிக்காக ஏங்கும் கணவர்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் கூறிய சம்பவம் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. .
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

தமிழா தமிழா நிகழ்ச்சியில் இந்த வாரம் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர்கள் மற்றும் அதிலிருந்து மீண்டவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இந்த தலைப்பில் விவாதித்த போது ஒருவர் தான் கடனாளியாக இருந்த போது யாரும் அவருக்கு துனை இல்லாததால் கத்தியை எடுத்து தன் வயிற்றில் குத்தி கொண்டார் என்று கூறியுள்ளார்.
மற்றும் ஒருவர் தனது குடும்பத்தினர் தன்னை கைவிட்டதால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |