நடிகர் விஜயகுமார் பேத்திக்கு வளைகாப்பு...இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி!

Vijaykumar Tamil Cinema Viral Video Tamil Actors Social Media
By Vinoja Apr 27, 2026 12:24 PM GMT
Report

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தடபுடலாக திருமணம் நடைபெற்றது.

தற்போது லண்டனில் வசித்து வரும் தியா கர்ப்பமாகவுள்ள நிலையில், குடும்பத்தினர் வெகு விமர்சையாக வளைகாப்பு நடத்தித்தியுள்ளனர். குறித்த காணொளி தற்போது வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு வளைகாப்பு...இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Actor Vijayakumars Granddaughter Diyas Baby Shower

விஜய் டிவி ஜாக்குலின் காதலருடன் ரகசிய டின்னர் டேட்டிங்! வைரலாகும் காணொளி

விஜய் டிவி ஜாக்குலின் காதலருடன் ரகசிய டின்னர் டேட்டிங்! வைரலாகும் காணொளி

நடிகர் விஜயகுமார் பேத்தி 

தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார்.

இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு வளைகாப்பு...இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Actor Vijayakumars Granddaughter Diyas Baby Shower

நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.

மருத்துவரான அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அனிதாவிற்கு, தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு வளைகாப்பு...இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Actor Vijayakumars Granddaughter Diyas Baby Shower

இதில், விஜயகுமாரின் பேத்தி தியா அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு, தியாவுக்கு தில்லா என்பவருடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

தற்போது லண்டனில் செட்டிலாகி இருக்கும் தியா கடந்த வருடம் புதிதாக வீடு வாங்கி கிரபிரவேஷம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

நடிகர் விஜயகுமார் பேத்திக்கு வளைகாப்பு...இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி! | Actor Vijayakumars Granddaughter Diyas Baby Shower

நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை!

நீதிமன்றத்தில் புதிய வழக்கு: விஜய்க்கு எதிராக கிளம்பியுள்ள மற்றொரு சர்ச்சை!

இந்நிலையில், தியாவுக்கு குடும்பத்தினர் சேர்ந்து கோலாகலமாக சீமந்தம் நடத்தியுள்ள காணொளி இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் வைக்குகளையும், வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US