Tamizha Tamizha: பெற்றோரை விட்டுச்செல்ல ஆசைப்படும் பிள்ளைகள்... விட மறுக்கும் தாயின் கண்ணீர் போராட்டம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இன்றும் எங்களை குழந்தைகளாகவே பார்க்கிறார்கள்... பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
கடந்தத வாரத்தில் இன்றும் எங்களை குழந்தைகளாகவே பார்க்கிறார்கள்... பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் பிள்ளைகள் பெற்றோரை விட்டுச்செல்ல நினைக்கின்றனர். ஆனால் பெற்றோர்களை பிள்ளைகளை விடமறுத்து அவர்களின் சந்தோஷத்தை கெடுப்பதாக கூறுகின்றனர்.
தாய் ஒருவர் தனது மகளின் பேச்சைக்கேட்டு மனதிற்குள் குமுறு இறுதியில் கண்ணீர் சிந்தியுள்ளார். இதனைக் கேட்ட தொகுப்பாளரும் பதில் கூற முடியாமல் தயங்கி நிற்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |