Tamizha Tamizha: வீடியோ போடுறதால எத்தனை குடும்பம் சீரழியுது? அரங்கத்தில் நடிகர் வையாபுரி ஆவேசம்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் யார் லைஃப் ஸ்டைல் சுவாரசியமானது சீனியர் Vs ஜுனியர் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்த வாரத்தில் யார் லைஃப் ஸ்டைல் சுவாரசியமானது சீனியர் Vs ஜுனியர் என்ற தலைப்பில் பல உண்மையை அரங்கத்தில் கூறியுள்ளனர்.
இதில் சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு விவாதம் மேற்கொண்டுள்ளனர். அதிலும் இந்த தலைமுறை ஜுனியர் செய்வதில் தங்களது மாற்றுக்கருத்துக்களை முன் வைக்கின்றனர்.
சீனியரின் கேள்விக்கு ஜுனியரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், இதில் நடிகர் வையாபுரி வீடியோ போடுறதால எத்தனை குடும்பம் சீரழியுது? என்று தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |