துணையை இழந்த பெற்றோர்... பிள்ளைகளை வளர்க்க செய்த தியாகம்! கண்ணீரில் அரங்கம்
துணையை இழந்து பிள்ளைகளை வளர்த்த பெற்றோர்கள் சிலர் கடந்து வந்த பாதையை தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சி மக்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக இருக்கின்றது. விவாத நிகழ்ச்சியாக இருக்கும் இவை நீயா நானாவைப் போன்று ஒரு தலைப்பு எடுத்து விவாதிக்கப்படுகின்றது.
முன்பு கரு. பழனியப்பன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ள நிலையில், தற்போது ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இதில் இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு என்னவெனில் துணையை இழந்த பெற்றோர் தனது குழந்தைகளை எவ்வாறு வளர்த்துள்ளனர் என்பதை கூறியுள்ளது.
இதில் பெண் ஒருவர் தனது தந்தை வளர்த்த விதத்தினை கூறியதுடன், அரங்கத்தில் அவருக்காக பாடிய பாடல் ஒட்டுமொத்த கண்களையும் குளமாக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |