தமிழ்புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Apr 11, 2026 05:38 AM GMT
Vinoja

Vinoja

Report

2026 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டானது ஜோதிட ரீதியில் பராபவ ஆண்டு என குறிப்பிடப்படுகின்றது.

இந்த பராபவ ஆண்டில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் அதன் சொந்த மற்றும் சுப நட்சத்திரத்திலேயே பயணிப்பது மிகவும் மங்களகரமான விடயம் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழ்புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு உறுதி! | Tamil New Year Makes Kubera Yoga Who Get Luck

பராபவ வருடத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சத்திலும் செவ்வாய் ஆட்சி பெற்றும் கூட்டணி அமைவதால் குபேர ராஜயோகம் உருவாகப்போகின்றது. இது ஜோதிட ரீதியில் மிகவும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது.

குறித்த குபேர ராஜ யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்தலும், பொருளாதார ரீதியில் உச்சகட்ட பலன்களை அனுவவிக்கப்போகும் ராசிகள் யார் என இந்த பதிவில் பார்கலாம்.

தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்ங்க... வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது!

தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்ங்க... வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்காது!

மேஷம்

தமிழ்புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு உறுதி! | Tamil New Year Makes Kubera Yoga Who Get Luck

மேஷ ராசியின் 11ஆம் வீட்டில்  லாப ஸ்தானத்தில் இந்த பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக பலனகளை பெறக்கூடிய யோகம் உண்டாகும். 

குறிப்பாக இதுவரை காலமும் நிதி ரீதியாக இருந்து வந்த சிக்கல்களுக்கு விடிவு காலம் உண்டாகும். கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

குரு பகவான் பயணம் ஆண்டு முழுவதும் சாதகமாக உள்ளதால் செல்வ செழிப்புக்கு பஞ்சமே இருக்காது. மொத்தத்தில் புத்தாண்டில் அமோகமான வாழ்க்கை காத்திருக்கின்றது. 

ரிஷபம்

தமிழ்புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு உறுதி! | Tamil New Year Makes Kubera Yoga Who Get Luck

தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகத்தால் ரிஷப ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் உண்டாகும். 

குறிப்பாக புத்தாண்டு பிறக்கும் நேரம் ரிஷப ராசியின் தொழில் ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்வது இன்னும் கூடுதல் சிறப்பை கொடுக்கும்.

தொழில் ரீதியில் எவ்வளவு பெரிய விடயத்தையும் அசால்ட்டாக செய்து முடிப்பதற்கான யோகம் காணப்படுகின்றது. நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு உச்சகட்ட வளர்ச்சியை எதிர்ப்பார்க்கலாம். 

மிதுனம்

தமிழ்புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு திடீர் பணவரவு உறுதி! | Tamil New Year Makes Kubera Yoga Who Get Luck

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம்

இந்த ராசி பெண்களின் கோபத்துக்கு மட்டும் ஆளாகாதீங்க! நரகத்தையே காட்டிவிடுவார்களாம்

மிதுன ராசியினருக்கு பராபவ ஆண்டு தொடக்கத்திலேயே உருவாகும் குபேர யோகத்தால், ஆண்டு முழுவதும் அற்புதமான யோகங்கள் கிடைக்கப் போகிறது. 

இவர்களின் நீண்ட நாள் கடன் பிரச்சினைகளுக்கு அமோகமான முடிவு கிட்டும். இவர்கள் எதிர்ப்பார்க்கும் அனைத்து விதமான நல்ல காரியங்களும் இந்த ஆண்டில் வெற்றிகரமாக நடக்கும்.

ஆன்மீக விடயங்களில் நாட்டம் அதிகரிக்கும் இந்த ஆண்டில் மனநிலையில் அமையுதியும் தெளிவும் உண்டாகும்.நிதி நிலையில் அசுர வளர்ச்சிக்கு தயாராக இருங்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கான யோகம் கூடிவரும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


   

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US