தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறை இதுதான்! அங்கு இப்படி ஒரு சிறப்பு இருக்கின்றதா? தீயாய் பரவும் புகைப்படம்
india
Chennai
tamil nadu
mks
By Nivetha
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.
முதல்-அமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதை தொடர்ந்து 34 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த அறையில் அண்ணா மற்றும் கலைஞரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 21 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US