நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பேரதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!
actor
RIP
comedy
By Nivetha
நகைச்சுவை நடிகர் தனசேகரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் தனசேகரன்.
இவர் பிரபல நகைச்சுவை நடிகர்.
நகைச்சுவை நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்த இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
40 வயது நடிகையை மணக்கும் நடிகர் வினய்! யார் அவர் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
மாரடைப்பால் பிரிந்த உயிர்
இந்த நிலையில் நேற்று அவர் மாரடைப்பால் உறக்கத்திலேயே உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவரை இழந்தை சோகத்தில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US