சிரித்துக்கொண்டிருந்த சிம்பு கண்ணீர் விட்ட சோகம்! அதிருப்தியில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த சிம்பு திடீரென கண்ணீர் விட்டு அழுதுள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அடுத்தவாரம் இறுதிகட்டத்தினை எட்டியுள்ள நிலையில், தற்போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
இவர்களின் இன்று அபிராமி வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று அடுத்தடுத்து பல நிகழ்வுகள் நடக்க இருப்பது இன்றைய ப்ரொமோ காட்சிகள் மூலம் தெரிகின்றது.
இந்நிலையில் சிம்பு சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென தனது தாய் தந்தையைப் பார்த்து கண்ணீர் சிந்தியுள்ளார். இவரை அவதானித்த போட்டியாளர்கள் அதிருப்தியில் காணப்பட்டுள்ளனர்.
2022 குருபெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்