Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி ரெட் கார்டை அடுக்கி வைத்துவிட்டு போட்டியாளர்கள் செய்ததை அவரும் செய்து அசிங்கப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் எத்தனை பேர் எவிக்ட் ஆகவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற ராஜா டாஸ்கில் போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதனை இந்த வாரம் போட்டியாளர்களிடம் பேசி தீர்ப்பதற்கு ரெட் கார்டுடன் வந்துள்ளார் விஜய் சேதுபதி. முதல் ப்ரொமோ காட்சியில் ரெட் கார்டை காட்டி முடித்துள்ளார்.
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் போட்டியாளர்களின் செய்கையினை அவர்கள் பாணியிலேயே வாந்தி எடுத்து கட்டியுள்ளார்.
மேலும் அவரது பக்கத்தில் அதிகமான ரெட் கார்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சியின் நிகழ்வுகள் பார்வையாளர்களை அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |