Bigg Boss: இதையெல்லாம் சகிக்க முடியலை... கோபத்தில் கொந்தளித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் போட்டியாளர்கள் விளையாடிய விதத்தினைக் குறித்து விஜய் சேதுபதி கோபத்தில் கொந்தளித்து பேசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியது.
இதில் தற்போது வரை 3 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வாரம் வெளியேறும் நபர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்து வருகின்றது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. கடந்த நாட்களில் போட்டியாளர்கள் மோசமாக நடந்து கொண்ட விதத்தினைக் குறித்து கோபமாக பேசியுள்ளார்.
ஆக மொத்தம் இன்றைய விவாதம் அனல்பறக்கும் என்று தான் கூற வேண்டும். கம்ருதின் சண்டை, ஆதிரையின் எல்லைமீறல், கலையின் திடீர் கோபம் இதில் எந்த விடயம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |