Bigg Boss 9: பிக் பாஸில் தங்கைக்காக சீறி பாய்ந்த சபரி... யார் அந்த தங்கை?
பிக் பாஸ் வீட்டில் இதுவரை அமைதியாக இருந்து வந்த சபரி தற்போது தனது கோபத்தினை காட்டி வருகின்றார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. பிக் பாஸ் கொடுத்த டாஸ்கினைக் கொண்டு சாப்பிட்டு தூங்குவது பாரு மற்றும் திவாகர் என்று ரம்யா கூறியுள்ளார்.
இதனால் பொங்கி எழுந்த திவாகர் ரம்யாவின் தராதரத்தைக் குறித்து பேசினார். இதனால் பொங்கி எழுந்த சபரி அவரது தராதரத்தை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு என்று திவாகரை பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் திவாகர் குரூப்பீசம் என்று சபரியைக் கூறவே, சபரி ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அவள் என் தங்கச்சி என்று கூறி திவாகரை வாயடைக்க வைத்துள்ளார்.
இதுவரை சபரியின் இப்படியொரு முகத்தை காணாத ரசிகர்கள் தற்போது தங்கை என்று கூறியதற்கும் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |