Bigg Boss: எத்தனை புருஷன் என்று கேட்கிறா? பாருவின் காதலுக்கு ரம்யா கொடுத்த சரியான அட்வைஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கம்ருதின் நடந்து கொள்ளும் விதத்திற்கு, ரம்யா பாருவிற்கு சரியான அட்வைஸ் கொடுத்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் நேற்றைய தினம் காமெடியாக சென்றுள்ளது.
ஆனால் இன்று சரியான சண்டையினை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காமெடி என்ற பெயரில் அரோரா பேசியது பாருவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரோரா கம்ருதினை பக்கத்தில ் வைத்துக் கொண்டே உனக்கு எத்தனை புருஷன்? என்று கேட்டதை ரம்யாவிடம் கூறி கஷ்டப்படுகின்றார்.
இதற்கு ரம்யா சரியான அட்வைஸ் கொடுத்துள்ளார். கம்ருதினை நினைத்து அழவோ, அவன் பக்கத்தில் போய் அரோரா பேசுவதையோ தடுக்காதே... நீ விலகி செல்... அவ்வாறு செல்ல செல்ல கம்ருதின் உன்னை தேடிவருவான் என்று சரியான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ரம்யாவின் இந்த பேச்சு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை அழாமல் இருந்த கெமி இன்று சாப்பாடு சண்டையினால் அழுதுள்ளார். இதுவும் காணொளியாக வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |