Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சர்ச்சை போட்டியாளர்... இவரை ஞாபகம் இருக்குதா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழைய போட்டியாளரான பூர்ணிமா தனது பட ப்ரொமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் மொத்தம் 24 போட்டியாளர்கள் விளையாடினர்.
இதில் அடுத்தடுத்து 8 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்த வாரத்தில் வீட்டின் தலைவராக எப்ஃஜே இருந்து வரும் நிலையில், 13 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனில் இருக்கின்றனர்.
எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளரான பூர்ணிமா உள்ளே வந்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போது இவரும், மாயாவும் சேர்ந்து பல சர்ச்சையில் ஈடுபட்டிருந்தனர். தற்போது Yellow என்ற தனது படத்தின் ப்ரொமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இதில் கம்ரூதின் பார்வதியை விட்டுக்கொடுக்காமல் கூறிய பதில் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |