பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல கோடிகளில் சம்பளம் பார்க்கும்: விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Vijay Sethupathi Tamil Actors Net worth
By Pavi Nov 03, 2024 05:49 AM GMT
Pavi

Pavi

Report

 தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்துக்கொண்டு இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நயன்தாரா பானியில் மகளுக்கு பெயர் வைத்த ரன்வீர் -தீபிகா ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்

நயன்தாரா பானியில் மகளுக்கு பெயர் வைத்த ரன்வீர் -தீபிகா ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்

விஜய் சேதுபதி

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, ஹீரோயிசம் காட்டாமல் தனது இயல்பான நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்த்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

ஹீரோ, வில்லன், ஹீரோவின் நண்பன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் சிறப்பாக நடித்து ரசிகர்களுக்கு ஒரு உணர்வை கொடுப்பார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல கோடிகளில் சம்பளம் பார்க்கும்: விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Tamil Actor Vijay Sethupathi Net Worth Bigg Boss 8

இவர் கோலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒரு கதாநாயகன். இவர் நடிப்பில் தமிழில் சூது கவ்வும், கருப்பன், பீட்சா, சேதுபதி, சூப்பர் டீலக்ஸ், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.

இவரால் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பணத்தை அள்ள தொடங்கினர். இவர் சமீபத்தில் 46வது பிறந்த நாளை கொண்டாடி வரும் விஜய்சேதுபதிக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல கோடிகளில் சம்பளம் பார்க்கும்: விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Tamil Actor Vijay Sethupathi Net Worth Bigg Boss 8

தற்போது பிரபல டிவி நிகழ்ச்சியில் சிறப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக இவர் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது தன்னுடைய 46 வது வயதில் அவரின் சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் படங்களில் நடிப்பதற்கு 10 முதல் 15 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றும், ஹிந்தி படமான ஜவான் படத்தில் நடிக்க 21 கோடி ருபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

பல விலையுயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் இவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் நிகர மதிப்பு லட்சத்தில்INR 8,000 லட்சம், கோடியில் நிகர மதிப்பு 80 கோடி ரூபாய், நிகர மதிப்பு மில்லியன் INR 800 மில்லியன், நிகர மதிப்பு பில்லியன்களில் INR 0.80 பில்லியன் என தகவல் வெளியாகி உள்ளது.   

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல கோடிகளில் சம்பளம் பார்க்கும்: விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Tamil Actor Vijay Sethupathi Net Worth Bigg Boss 8

பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல கோடிகளில் சம்பளம் பார்க்கும்: விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Tamil Actor Vijay Sethupathi Net Worth Bigg Boss 8

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்?

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்?

 

மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Vancouver, Canada

31 Jan, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Markham, Canada

07 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Vancouver, Canada

06 Feb, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, வேலணை 1ம் வட்டாரம்

06 Feb, 2001
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Le Blanc-Mesnil, France

05 Feb, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Dillenburg, Germany

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம்

05 Feb, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US