உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கா? அப்போ இந்த ஆறு அறிகுறிகள் காட்டுமே
உங்கள் உடலில் நுரையீரல் புற்றுநோய் இருந்தால் கட்டாயம் இந்த அறிகுறிகள் காட்டும். இதை மட்டும் புறக்கணிக்க கூடாது.

புற்றுநோய்
புற்றுநோய் உன்பது செல்களின் அதீத வளர்ச்சியால் வரும் ஒரு நோய். நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் செல்கள் கட்டுப்பாடன்றி வளரும் ஒரு வகை நோய்.
நுரையீரல் நமது சுவாசத்தை நிறுவும் ஒரு உறுப்பாகும். இது பஞ்சு போல இருக்கும். நாம் சுவாசிக்கும் செயல்பாட்டை இந்த உறுப்பு தான் நிர்ணயிக்கிறது.
தற்போது இருக்கும் புகைப்பழக்கமே இந்த நுரையீரல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம். சுமார் 85% பாதிப்புகளுக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் பலர் இந்த நோயின் அறிகுறிகளை புறக்கணிப்பார்கள்.
காரணம் இந்த நோயால் வரும் அறிகுறிகள் கொஞ்சம் வித்தியாசமாக எப்போதும் போல இருப்பதால் இதை புறக்கணிக்கின்றனர். இதை விரிவாக பார்க்கலாம்.

அறிகுறிகள்
அரிய வகை கேன்சர்
- மூச்சுத்திணறல் அல்லது சோர்வு மூச்சுத்திணறல் அல்லது அதீத சோர்வு போன்றவை இந்த நோயின் அறிகுறியாகும். அன்றாட வேலைகளைச் செய்யும்போது மூச்சு வாங்குவது அல்லது வழக்கத்தை விட அதிகமாகச் சோர்வாக உணர்வது போன்றவற்றில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது நுரையீரலின் மேல் பகுதியில், கழுத்துக்கு அருகில் உருவாகும் ஒரு அரிய வகை புற்றுநோயாயின் அறிகுறியாக இருக்கலாம்.
ஆஸ்துமா
- உங்கள் கரல் வழக்கத்தை விட மாற்றம் பெற்றிருந்தால் அதை சாதாரணமாக விட வேண்டாம். இதனால் உங்களுக்கு மூச்சு திணறல் அல்லது கரகரப்பான பேச்சு உண்டாகும். இதை நுழையீரல் புற்றுநோயின் அறிகுறி என சொல்லப்படுகின்றது. தொண்டையில் ஏற்படும் வீக்கம், விழுங்குவதில் சிரமம் அல்லது காது வலி போன்றவை நுழையீரல் புற்றுநோயின் அறிகுறியாம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- வழமைக்கு மீறி அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், குமட்டல் மற்றும் குழப்பம் போன்றவை புற்றுநோயின் அறிகுறி எனப்படுகின்றது. நுரையீரலில் உள்ள கட்டிகள், குறிப்பாக ஸ்குவாமஸ் செல் வகை கட்டிகள் இவை பாராதைராய்டு ஹார்மோன் தொடர்பான புரதத்தைச் சுரந்து, ரத்தத்தில் கால்சியத்தை அதிகரிக்கின்றன. இதனால் உடலில் நீர்ச்சத்து குறையும். இதனால் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வருகிறது.
தொடர் இருமல்
- வழமைக்கு மீறி 3-4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமும் பழக்கம் இருந்தால் இது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |