உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்! ஒரு கிலோ ஒரு சொகுசு காரின் விலையா?

Japan World
By Vinoja Mar 27, 2026 10:40 AM GMT
Report

பொதுவாகவே விலை மதிப்பு மிக்க பொருட்களின் பட்டியலில், தங்கம்,வைரம், சொகுசு கார்கள், கடிகாரங்கள் போன்ற பொருட்கள் தான் முக்கிய இடம்பிடிக்கும்.

ஆனால் இந்த வரிசையில், ஒரு பழம் இடம் பிடித்திருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்! ஒரு கிலோ ஒரு சொகுசு காரின் விலையா? | How Japanese Melons Become Luxury Fruits

ஆம் ஜப்பானில் விளையக்கூடிய 'யுபாரி கிங்' (Yubari King Melons) எனப்படும் முலாம்பழங்கள் உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழமாக அறியப்படுகின்றது.

அப்படி அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்பது குறித்தும், விலைகுறித்தும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்! ஒரு கிலோ ஒரு சொகுசு காரின் விலையா? | How Japanese Melons Become Luxury Fruits

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

உலகிலயே மிக அதிசயமான நீல நிற தேன்! பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

யுபரி முலாம்பழம்

உலகின் மிக விலையுயர்ந்த பழமாக யுபரி முலாம்பழம் அறியப்படுகின்றது.இது ஜப்பானில் மட்டுமே பயிரிடப்படுகிறது.

இவை வெறும் பழங்களாக மாத்திரம் பார்க்கப்படாமல், ஜப்பானிய கலாச்சாரத்தில் ஒரு அந்தஸ்தின் அடையாளமாகவும், ஆடம்பரப் பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது.

அதனால் தான் இவற்றை சாதாரணமாக கடைகளில் விற்பனை செய்வதில்லை. மாறாக ஏலம் எடுப்பார்கள். ஒரு பழத்தின் விலை ரூ.20 லட்சம் வரை உள்ளது.

உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்! ஒரு கிலோ ஒரு சொகுசு காரின் விலையா? | How Japanese Melons Become Luxury Fruits

சுவாரஸ்யம் என்னவென்றால், இது ஒரு வகை முலாம்பழம் (Melon). அதாவது  வாட்டர் மெலன் வகையை நேர்ந்தது தான். இதன் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதுதான் இதன் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஒரு யுபரி தர்பூசணி 2019 ஏலத்தில் 5 மில்லியன் யென்களுக்கு விற்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.33 லட்சம்.

இந்த பழத்தில் அப்படி என்ன சிறப்பு?

இந்த முலாம்பழங்கள் ஒரு ஆடம்பர பொருளின் விலைக்கு விற்கப்படுவதன் பின்னணியில், பல வியப்பூட்டும் உள்ளன. 

குறிப்பாக இவை ஜப்பானின் ஹொக்கைடோ தீவில் உள்ள யுபாரி என்ற குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இந்தப் பகுதியின் மண் எரிமலைச் சாம்பல் மற்றும் தாதுக்கள் நிறைந்தது என்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்! ஒரு கிலோ ஒரு சொகுசு காரின் விலையா? | How Japanese Melons Become Luxury Fruits

மேலும், அங்கு நிலவும் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைக்கு இடையிலான பெரும் வித்தியாசம், இந்தப் பழத்திற்கு ஒரு தனித்துவமான நறுமணத்தையும், நாவில் தேன் சொட்டும் இனிப்பையும் கொடுக்கின்றது.

உலகின் வேறு எந்தப் பகுதியில் இதனை வளர்க்க முயன்றாலும், யுபாரியில் கிடைக்கும் அதே சுவையும் தரமும் கிடைப்பதில்லை. அதுவும் இதன் விலையில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய காரணியாக இருக்கின்றது.

யுபாரி கிங் முலாம்பழங்களைப் பயிரிடும் முறை மிகவும் சவாலானது மற்றும் நுணுக்கமானது. இவை சாதாரண நிலங்களில் வளர்க்கப்படாமல், முற்றிலும் மனிதக் கட்டுப்பாட்டில் உள்ள பசுமைக்குடில்களிலேயே (Greenhouses) பயிரிடப்படுகின்றன.

உலகிலேயே விலை உயர்ந்த பழம் இதுதான்! ஒரு கிலோ ஒரு சொகுசு காரின் விலையா? | How Japanese Melons Become Luxury Fruits

வரிக்குதிரைகளுக்கு கருப்பு - வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்!

வரிக்குதிரைகளுக்கு கருப்பு - வெள்ளை கோடுகள் ஏன்? வியக்க வைக்கும் காரணம்!

விவசாயிகள் ஒவ்வொரு செடியையும் மிக உன்னிப்பாகக் கவனித்து, அதற்கான வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளியைத் துல்லியமாகப் பராமரிக்கின்றனர்.

ஒரு செடியின் அனைத்து சத்துக்களும் ஒரே பழத்திற்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, பல நேரங்களில் ஒரு செடியில் ஒரே ஒரு முலாம்பழத்தை மட்டுமே வளர்க்கும் முறையைப் பின்பற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US