சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அல்வாவா? இப்படி செய்து அசத்துங்க

Sweet Potato Healthy Food Recipes
By Vinoja Mar 02, 2025 01:37 PM GMT
Vinoja

Vinoja

Report

பெரும்பாலும் கடைகளில் வாங்கும் அல்வா மிகவும் சரியான பதத்தில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அது எந்தளவுக்கு சுகாதாரமானது மற்றும் ஆரோக்கியமானது என்பது கேள்விக்குறியே.

நம்பியவர்களுக்காக இறுதிவரை துணை நிற்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

நம்பியவர்களுக்காக இறுதிவரை துணை நிற்கும் ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

வீடுகளிலேயே சிறந்த முறையில் பல்வேறு பொருள்களைக் கொண்டு அல்வா தயார் செய்யலாம்.இது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அல்வாவா? இப்படி செய்து அசத்துங்க | Sweet Potato Halwa Recipe In Tamil

அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பயன்படுத்தி எவ்வாறு அசத்தல் சுவையில் அல்வா செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அல்வாவா? இப்படி செய்து அசத்துங்க | Sweet Potato Halwa Recipe In Tamil

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ

தண்ணீர் - தேவையான அளவு 

வெல்லம் - 1 சிறிய கப் 

உப்பு - 1 சிட்டிகை 

முந்திரி - சிறிதளவு 

நெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றான கழுவி சுத்தம் செய்து ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேக வைத்து, எடுத்து ஆறவிட வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அல்வாவா? இப்படி செய்து அசத்துங்க | Sweet Potato Halwa Recipe In Tamil

அதனையடுத்து அதன் தேலை நீக்கிவிட்டு,ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர்  ஊற்றி நன்றாக கட்டிகள் இன்றி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கின் விழுதை எடுத்துக் கொள்ள வேண்டும். 

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அல்வாவா? இப்படி செய்து அசத்துங்க | Sweet Potato Halwa Recipe In Tamil

அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இனிப்பு சுவைக்கு தேவையான அளவு வெல்லத்தை எடுத்து, அதில் அதை கரைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கிடையில் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வெல்ல நீரையும் அதில் வடிகட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அல்வாவா? இப்படி செய்து அசத்துங்க | Sweet Potato Halwa Recipe In Tamil

பின்னர் இந்த கலவையை அடுப்பில் வைத்து, உயர் தீயில் நன்றாக கிளறி விடும் போது, கலவையானது கெட்டியாகத் தொடங்கும்.

அதனையடுத்து அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி விட்டு, நிறம் மாறி அல்வா பதத்திற்கு சுருண்டு வரத் ஆரம்பிக்கும் போது,  நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா தயார்.  

இந்த ராசியினரிடம் தவறியும் ரகசியம் சொல்லவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினரிடம் தவறியும் ரகசியம் சொல்லவே கூடாதாம்... ஏன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US