சொப்பன சாஸ்திரம்: வாழ்க்கையில் அமங்கலமான கெட்டதை எச்சரிக்கும் துரதிஷ்ட கனவுகள்

Astrology
By Pavi Oct 18, 2024 12:01 PM GMT
Pavi

Pavi

Report

 நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான்

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான்

சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.

அந்த வகையில் நமக்கு தீராத அதிஷ்டம் தரக்கூடிய சில கனவுகள் பற்றி சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சொப்பன சாஸ்திரம்: வாழ்க்கையில் அமங்கலமான கெட்டதை எச்சரிக்கும் துரதிஷ்ட கனவுகள் | Swappana Saasthiram Sings Bad Dreams Astrology

சொப்பன சாஸ்திரம்

கனவுகள் பொதுவாக இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும் இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும் மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும் விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பாழடைந்த கோவில்

ஒரு பாழடைந்த கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு தோன்றினால் நீங்கள் ஈடுபடும் செயல்களில் முதலில் சில முட்டுக்கட்டைகள் எதிர்ப்படும்.எதாவது முயற்ச்சிகளில் நீங்கள் ஈடுபடுவதாக இருந்தால் அது பல சவால்களை எதிர்கொள்ளப்போகிறது என அர்த்தம்.

சொப்பன சாஸ்திரம்: வாழ்க்கையில் அமங்கலமான கெட்டதை எச்சரிக்கும் துரதிஷ்ட கனவுகள் | Swappana Saasthiram Sings Bad Dreams Astrology

ஆரஞ்சுப் பழம்

கனவில் ஆரஞ்சுப் பழத்தைக் காண்பவருக்கு, எதிர்பாராத பொருளிழப்பு ஏற்படும். நோய் அல்லது விபத்தில் உடல் காயம் உண்டாகலாம். வீண் பழி சுமத்தப்பட்டு பெயர் கெடவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த வகை கனவுகள் வந்தால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொலைவான பயணங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

சொப்பன சாஸ்திரம்: வாழ்க்கையில் அமங்கலமான கெட்டதை எச்சரிக்கும் துரதிஷ்ட கனவுகள் | Swappana Saasthiram Sings Bad Dreams Astrology

இஞ்சி

கனவில் இஞ்சியைக் கண்டால், நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். பொதுவாக இந்த கனவு இஞ்சி சாப்பிடுவது இல்லை சமைப்பது எந்த வகையில் கண்டாலும் உங்கள் உடல் ஆரோக்கியம் இல்லாமல் நோய் பிடியில் இருக்கப்போகிறது.எனவே இதுபோன்ற கனவுகள் வந்தால் மிகவும் சுகாதார கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன் வெளியே செல்வதை குறைத்து கொள்ளுங்கள்.

சொப்பன சாஸ்திரம்: வாழ்க்கையில் அமங்கலமான கெட்டதை எச்சரிக்கும் துரதிஷ்ட கனவுகள் | Swappana Saasthiram Sings Bad Dreams Astrology

பசு கன்று ஈனுதல்

பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. இது பல வழியில் துன்பங்கள் வந்தடைய செய்யும். இது போன்ற கனவுகள் வந்தால் எதையும் மீண்டு வரும் சக்தியை மன தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.  மற்றவர்களுடன் வீண் பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள்.

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி?

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US