இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி?

Astrology Hinduism
By Vinoja Oct 18, 2024 06:05 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் நிச்சயம் ஏதோ ஒரு வகையில்  தொடர்புப்படுகின்றன.

எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது.

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி? | Which Date Are Lucky To Be Born

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

எண்கணித சாஸ்திரமானது தொன்று தொட்டு புலக்கத்தில் காணப்படும் ஒரு பழைமை வாய்ந்த சாஸ்திரமாக காணப்படுகின்றது. 

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி? | Which Date Are Lucky To Be Born

அதன் பிரகாரம் குறிப்பிட்ட எண்களில் பிறந்தவர்கள்  பிறப்பிலேயே பெற்றோருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை கொடுப்பவர்களாக இருப்பார்களாம். இவர்கள்  எதிர்கால வாழ்க்கை மற்றும் குணங்கள் எப்படியிருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இந்த ராசியினருக்கு திருமண வாழ்க்கை ஒத்தே வராதாம்: ஏன்னு தெரியுமா?

இந்த ராசியினருக்கு திருமண வாழ்க்கை ஒத்தே வராதாம்: ஏன்னு தெரியுமா?


1, 10, 19 அல்லது 28 ஆகிய திகதிகள்

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி? | Which Date Are Lucky To Be Born

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவகுணம் இருக்கும். 

இவர்கள் அதிகமாக முயற்சிகளை எடுக்காத போதிலும் இவர்கள் வாழ்வில் எளிமையாகவே உச்சநிலையை அடைவார்கள். இவர்கள் பிறப்பிலேயே அதிர்ஷ்டம் கொண்டவர்களாக பார்க்கப்படுகின்றார்கள். 

இவர்கள் கல்வியிலும் சரி தொழில் விடயத்திலும் சரி பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்துக்கொள்வார்கள்.  

5, 14 அல்லது 23 ஆகிய திகதிகள் 

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி? | Which Date Are Lucky To Be Born

இந்த திகதிகளில் பிறந்திருந்தவர்கள் வாழ்வில்  பல்வேறு வகையிலும்  வெற்றிகளை குவிப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தகவல் தொடர்பு மற்றும் அறிவாற்றல் கிரகமான புதன் கிரகத்தால் ஆளப்படுகிறார்கள்.

அதனால் கல்வியிலும் தொழில் துறையிலும் நிச்சயம் பிரகாசிப்பார்கள். இவர்கள் பெற்றோருக்கு அதிர்ஷ்டத்தையும் பெருமையையும் சேர்ப்பார்கள். 

7, 16 அல்லது 25 ஆகிய திகதிகள் 

இந்த திகதியில் பிறந்தவர்கள் பெற்றோருக்கு அதிஷ்டத்தை கொடுப்பார்கள்... நீங்க என்ன திகதி? | Which Date Are Lucky To Be Born

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்களாக இருக்கின்றார்கள். 

நெப்டியூன் கிரகத்தின் ஆதிக்கம் இவர்களில் அதிகம் இருக்கும். இவர்கள் சிறந்த கற்பனை ஆற்றல் மற்றும் புதிய விடயங்களை முயற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு உலகை பற்றிய சிறந்த புரிதல் இருக்கும் இதனால் வாழ்வில் வெற்றியை நோக்கி எளிமையாக பயணிப்பார்கள். இவர்களால் பெற்றோரின் மதிப்பும் மரியாதையும் உயரும். 

கல்வியில் சாதனை செய்யவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

கல்வியில் சாதனை செய்யவே பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   



9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US