சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான்

Astrology
By Pavi Oct 16, 2024 12:36 PM GMT
Report

 நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: திகட்ட திகட்ட பணமழை எந்த ராசிகளுக்கு?

சொப்ன சாஸ்திரத்தின்படி நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.

அந்த வகையில் நமக்கு தீராத அதிஷ்டம் தரக்கூடிய சில கனவுகள் பற்றி சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான் | Lucky Life If You See 5 Dreams Sopna Shastra Says

சொப்பன சாஸ்திரம்

கனவுகள் பொதுவாக இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும் இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும் மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு

மாதங்களிலும் விடியும் வேளையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்துநாள் அல்லது ஒரு மாதத்துக்குள்ளும் பலிக்கும் என சொப்பன சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கனவில் அரச பதவி மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படுவதாகக் கனவு கண்டால், சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உண்டாகும். இந்த கனவை மணமாகாத இளம்பெண் கண்டால் அவளை மணம் முடிக்க வரப்போகும் ஆண் அவள் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதியுடன் இருப்பான் என்று கூறப்படுகின்றது.

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான் | Lucky Life If You See 5 Dreams Sopna Shastra Says

இது தவிர அரச குடும்பத்தில் இருப்பவர்களுடன் பழகுவது போல கனவு வந்தால் நண்பர்கள் மூலமாக பொருள் உதவி கிடைக்கும் என கூறப்படுகின்றது. தேவலோகப் பெண்களை ஆண்கள் கனவில் கண்டால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

கர்ப்புடைய ஆண்கள் திருமணமாகாத மகளீரை கனவில் கண்டால், விரைவில் திருமணம் நிகழும் எனப்படுகின்றது. திருமணமாகிய பெண்ணை கனவில் கண்டால், பொருள் வரவு உண்டாகப்போகின்றது என அர்த்தம்.

தனக்கு அபாயமும், தொல்லைகளும் ஏற்படுவதாக கனவு கண்டால் இதன்  பலன் நேர்மாறாக நிகழும். கனவு கண்டவரின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக நிம்மதியுடையதாக அமையும். கல்வி போதிக்கும் ஆசிரியப் பெருமக்களில் ஒருவரை கனவில் கண்டால் வாழ்க்கை வளங்கள் அமோகமாகப் பெருகிடும்.

சொப்பன சாஸ்திரம் கூறும் உண்மை: இந்த 5 கனவுகளை கண்டால் வாழ்க்கையில் உச்சம் தான் | Lucky Life If You See 5 Dreams Sopna Shastra Says

பொருள் வரவும் மிகுதியாகும்.கோவிலைக் கனவில் காண்பது நன்மையான பலன்களைத் தரும். இதனால் செய்யும் வியாபாரம் மற்றும் நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களை அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும்.

நீங்கள் இந்த கனவு கண்டால் புனித யாத்திரைகளையும் மேற்கொள்ள நேரிடலாம். கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி அடையும். பொருள் வரவும் சுற்றத்தார் சூழலும் உண்டாகும்.

தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும்.

குரு புஷ்ய யோகம் 2024: அக்டோபர் 24க்கு பின் பணமழை இந்த ராசிகளுக்கு தான்.. உங்க ராசி என்ன?

குரு புஷ்ய யோகம் 2024: அக்டோபர் 24க்கு பின் பணமழை இந்த ராசிகளுக்கு தான்.. உங்க ராசி என்ன?

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US