சந்திரமுகியில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த ஸ்வர்ணாவா இது? இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? லீக்கான புகைப்படம்
சந்திரமுகி படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த ஸ்வர்ணாவின் அண்மைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி படத்தில் வடிவேல் செய்த காமெடி இன்றுவரை ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகின்றன.
இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சொர்ணம் எனும் கதாபாத்திரத்தில் ஸ்வர்ணா நடித்திருந்தார். இவர்கள் நடிப்பில் உருவான காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்த்தனர்.
நடிகைகள் பொருத்தவரை பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அப்படி இல்லை என்றால் தொழில் துறையில் கவனம் செலுத்துவார்கள்.
ஸ்வர்ணாவிற்கு பட வாய்ப்பு குறைய திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வரும் ஸ்வர்ணா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மார்டன் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்வர்ணாவா இவ்வளவு அழகாக உள்ளார் எனக் கூறி வருகின்றனர்.