Ethirneechal: ஜனனியை காப்பாற்றியவர் வில்லனா? கதையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை காப்பாற்றிய வைத்திருந்த நபர் தவறானவர் போன்று கதையில் காட்டப்பட்டுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்த நிலையில் கதிர், ஞானம் இருவரும் மனைவிகளை விவாகரத்து செய்வதற்கு தயாராகினர்.

ஆனால் இத்தருணத்தில் நந்தினி சரியாக பேசி நிபந்தனை ஒன்றினை வைத்த நிலையில், பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் தெரித்து ஓடினார்கள்.
இந்நிலையில் ஜனனி பத்திரமாக இருக்கின்றார் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம் கோலங்கள் சீரியல் பாஸ்கர் குறித்த சீரியலில் எண்ட்ரி கொடுத்தார்.
இவர்தான் ஜனனியைக் காப்பாற்றி வைத்திருந்தார். தற்போது இவரது பேச்சு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், ஜனனி மிகப்பெரிய வில்லங்கத்திடம் வந்து சேர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது..
வெளியே நல்லவராக போர்வை போர்த்திக் கொண்டு உள்ளே அரங்கேறும் தவறுகள் என்ன என்பது இனிதான் அனைவருக்கும் தெரியவரும்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |