சூரிய கிரகணத்தின் பின் பணமழையில் நனையப்போகும் ராசிகள் இவர்கள் தான்
இந்த 2024 ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் வட அமெரிக்கா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பகுதிகளில் தென்படும்.
இந்த சூரிய கிரகணம் 7 நிமிடங்கள் 30 விநாடிகள் வரை நீடிக்கும் என வானியலாளர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் தான் சூரியன் மறைந்து பகல்நேரம் இருளாக மாறும்.
இந்த அற்புதமான சூரிய கிரகணத்தால் சில ராசிகள் வியாபரம், செய்யும் தொழிலில் லாபத்தையும், செல்வ செழிப்பையும் பெறப்போகிறது. இது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
நீங்கள் இந்த சூரிய கிரகணத்தின் பின் இதுவரை இருந்த உங்கள் கஷ்டம் இல்லாமல் போகும்.
நிதி நிலமையில் செழிப்பாக இருப்பீர்கள். காதல் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். எல்லோர் இடத்திலும் உங்களுக்கு மரியாதை என்பது தேடி வரும்.
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
மிதுனம்
இந்த சூரிய கிரகணத்திற்கு பின்பு நீங்கள் முதலீடு செய்யும் காரியம் எல்லாம் நன்மை தரும். பண வரவு உங்களை தேடி வரும். நீங்கள் உங்கள் பணம் கொடுத்து வைத்திருந்தால் அது நீண்ட நாட்களாக வராமல் இருந்தால் அந்த பணம் வந்து சேரும்.
சிம்மம்
உங்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிதான ஒரு விஷயத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். மிகவும் தொலைவான பயணங்களில் ஈடுபடுவீர்கள். சமயப்பணிகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிகாரர்களுக்கு சூரிய கிரகணத்தால் பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. நீங்கள் தொழில் புரியும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். முதலீடு செய்தால் அதற்குரிய நல்ல லாபம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |