இந்த ராசி பெண்களுக்கு பயம்னா என்னானே தெரியாதாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja Mar 28, 2024 08:11 AM GMT
Report

பொதுவாகசே அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். ஆனால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் சாத்தியமற்றது.

உதாரணமாக தொழில் புரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் சில சமயம் நம் மீது தவறு இல்லாத போதும் கூட விட்டுக்கொடுத்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

இந்த ராசி பெண்களுக்கு பயம்னா என்னானே தெரியாதாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Women Are Always Fearless

அப்படிப்பட்ட நேரத்தில் பலரும் தன்பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துகூறாமலேயே விட்டுவிடுவார்கள்.

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா? உண்மை இது தான்...

தலையில் இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்குமா? உண்மை இது தான்...


ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்த பெண்கள் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் பயப்பட மாட்டார்கள்.இழப்பது எதுவாயினும் தைரியமாக உண்மையை பேசும் பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த ராசி பெண்களுக்கு பயம்னா என்னானே தெரியாதாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Women Are Always Fearless

மேஷ ராசி பெண்கள் எந்த நேரத்திலும் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள பயப்பட மாட்டார்கள். தனக்கு சரி என தோன்றுவதை கொஞ்சமும் தயக்கமின்றி பேசிவிடுவார்கள்.

நினைத்த விடயத்தை அடைவதற்காக எந்த எல்லைக்கும் சென்று போராட கூடியவர்கள். இவர்கள் பயம் என்றால் என்ன என்பதை உணராதவர்கள் போல் நடந்துக்கொள்வார்கள்.

சிம்மம்

இந்த ராசி பெண்களுக்கு பயம்னா என்னானே தெரியாதாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Women Are Always Fearless

இந்த ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒருபோதும் அச்சப்படுவது கிடையாது.எப்போதும் எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள்.

தனுசு

இந்த ராசி பெண்களுக்கு பயம்னா என்னானே தெரியாதாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Women Are Always Fearless

இந்த ராசி பெண்களிடம் சாகச மற்றும் உண்மையைத் தேடும் இயல்பு இயற்கையாகவே இருக்கும். அவர்கள் தங்கள் அறிவாற்றலையும் மனதில் தோன்றும் விடயங்களையும்.அச்சமின்றி வெளிப்படுத்துகிறார்கள்.

கும்பம்

இந்த ராசி பெண்களுக்கு பயம்னா என்னானே தெரியாதாம்: உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Which Zodiac Sign Women Are Always Fearless

கும்ப ராசியினர் எப்போதும் முற்போக்கான சிந்தனையுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் புதுமையான யோசனைகளையும் நம்பிக்கைகளையும் அச்சமின்றி பகிர்ந்து கொள்கிறார்கள். எந்த சூழ்நிலைக்கும் அஞ்சாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் இழப்புக்களை பெற்றி ஒரு போதும் கவலைப்பட மாட்டார்கள்.

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா?

அட இது தெரியாம போச்சே! நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவது ஏன்னு தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


 

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US