சூர்யவம்சம் படத்தில் குழந்தையாக நடித்த நடிகையா இது? வைரல் புகைப்படம்

Sarathkumar
By Manchu Feb 29, 2024 11:58 AM GMT
Report

சூர்யவம்சம் படத்தில் குட்டி சக்திவேலாக நடித்த நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

சூர்யவம்சம்

நடிகர் சரத்குமார் நடிப்பில் 90களில் வெற்றிப்படமாக வந்தது தான் சூர்யவம்சம். இந்த திரைப்படம் காதல் திருமணம் செய்யும் பலரையும் ஊக்குவிக்கும் படமாகவே இருந்தது.

இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் இப்படத்தில் குட்டி சக்திவேல் கதாபாத்திரத்தில் நடிகை ஹேமலதா நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சூர்யவம்சம் படத்தில் குழந்தையாக நடித்த நடிகையா இது? வைரல் புகைப்படம் | Suriyavamsam Movie Kutty Shakthivel Latest Photo

இந்நிலையில், நடிகை ஹேமலதா பல வருடங்கள் கழித்து சூர்யவம்சத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

Baakiyalakshmi: பாக்கியாவிடம் எரிமலையாய் வெடித்த ராதிகா! உதவி செய்யப் போனது குற்றமா?

Baakiyalakshmi: பாக்கியாவிடம் எரிமலையாய் வெடித்த ராதிகா! உதவி செய்யப் போனது குற்றமா?

இந்த திரைப்படத்தில் குட்டி சக்திவேல்... பாயாசம் சாப்பிடுங்க ஃபிரண்ட்ஸ், வேணும்னு யாராவது பண்ணுவாங்களா பிரண்ட்ஸ் என்ற வசனம் வேறலெவலில் இருந்துள்ளது.

சூர்யவம்சம் படத்தில் குழந்தையாக நடித்த நடிகையா இது? வைரல் புகைப்படம் | Suriyavamsam Movie Kutty Shakthivel Latest Photo

வைரலாகும் புகைப்படம்

குறித்த படத்தில் ஆண் குழந்தையாக நடித்துள்ள குட்டி சக்திவேல் உண்மையிலேயே ஒரு பெண் நடிகை ஆவார். நடிகை ஹேமலதா அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து அசத்தினார்.

சில ஆண்டுகள் சீரியலில் நடித்த இவர் பின்பு நடிப்பில் கவனம் செலுத்தாமல் குடும்பத்தை கவனித்து வருகின்றார்.

சூர்யவம்சம் படத்தில் குழந்தையாக நடித்த நடிகையா இது? வைரல் புகைப்படம் | Suriyavamsam Movie Kutty Shakthivel Latest Photo

மனைவியின் தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்: டிரெண்டாகும் மனைவிகளின் புகைப்படங்கள்

மனைவியின் தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்: டிரெண்டாகும் மனைவிகளின் புகைப்படங்கள்

இப்படியான நிலையில் தற்போது இவரது தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதிலும் தனது இரண்டு மகள்களுடன் எடுத்த புகைப்படத்தை அவதானித்த ரசிகர்கள் அந்த குழந்தை சக்திவேல் கையில் இன்னும் இரண்டு குழந்தையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூர்யவம்சம் படத்தில் குழந்தையாக நடித்த நடிகையா இது? வைரல் புகைப்படம் | Suriyavamsam Movie Kutty Shakthivel Latest Photo

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US