மனைவியின் தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்: டிரெண்டாகும் மனைவிகளின் புகைப்படங்கள்

Karthik
By Fathima Feb 29, 2024 06:43 AM GMT
Report

நவரச நாயகன் கார்த்திக்கின் திருமண புகைப்படங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.

80களில் பெரும்பாலான பெண் ரசிகைகளின் பேவரைட் என்றார் அது கார்த்திக் தான், தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மனைவியின் தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்: டிரெண்டாகும் மனைவிகளின் புகைப்படங்கள் | Tamil Actor Karthik Two Marriage Photo Viral

இப்படமே பெரும் ரசிகர்களை பெற்றுக்கொடுக்க அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் அமைந்தன.

எத்தனையோ படங்கள் இருந்தாலும் இவரது மௌன ராகம் படம் இன்றளவும் ரசிகர்களால் பேசப்படுகிறது.

மனைவியின் தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்: டிரெண்டாகும் மனைவிகளின் புகைப்படங்கள் | Tamil Actor Karthik Two Marriage Photo Viral  

அசாத்திய நடிப்பு, உடல்மொழி பாவனை என ரசிகர்களை கட்டிப்போட்டவர் என்றே கூறலாம்.

இந்நிலையில் இவரது திருமண புகைப்படங்கள் திடீரென டிரெண்டாகியுள்ளது, இவர் முதலில் ராகிணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மனைவியின் தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்: டிரெண்டாகும் மனைவிகளின் புகைப்படங்கள் | Tamil Actor Karthik Two Marriage Photo Viral

இவர்களது மகன் கௌதம் கார்த்திக், தொடர்ந்து ராகிணியின் சகோதரி ரதி என்பவரை கார்த்திக் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார், இவர்களது மகன் திரன்.

மனைவியின் சகோதரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது சர்ச்சை கிளப்பியது, இந்நிலையில் இவரது திருமணம் புகைப்படம் வைரலாகியுள்ளது.

மனைவியின் தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்: டிரெண்டாகும் மனைவிகளின் புகைப்படங்கள் | Tamil Actor Karthik Two Marriage Photo Viral

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US