இன்று ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! 4 ராசிக்கு பேரதிர்ஷ்டம் கொட்டுமாம்

Horoscope
By Manchu Aug 17, 2022 09:36 AM GMT
Manchu

Manchu

Report

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் முக்கியமான சூரியனின் ஒரு சிறிய மாற்றம் கூட 12 ராசிக்காரர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இன்று அதாவது ஆகஸ்ட் 17ம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறப் போகிறார். அப்படியாக, இன்று சூரியனின் ராசி மாற்றம் இரவு 01:05 மணிக்கு நிகழும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார்.

சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

இன்று ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! 4 ராசிக்கு பேரதிர்ஷ்டம் கொட்டுமாம் | Suriyan Peyarchi 2022 Jackpot For 4 Zodiac

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும்.இன்று சம்பளம் வாங்குபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று வேலை பாராட்டப்படும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்று ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! 4 ராசிக்கு பேரதிர்ஷ்டம் கொட்டுமாம் | Suriyan Peyarchi 2022 Jackpot For 4 Zodiac

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் அதிக லாபம் தரும். இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

இன்று ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! 4 ராசிக்கு பேரதிர்ஷ்டம் கொட்டுமாம் | Suriyan Peyarchi 2022 Jackpot For 4 Zodiac

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிபதி சூரியன் இந்த ராசியில் பிரவேசிக்கிறார். எனவே, சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் இருக்கும். புதிய ஆதாரங்களில் இருந்து பணம் பெறுவீர்கள்.

எதிர்காலத்திற்காகவும் சேமிக்க முடியும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் இரண்டிற்கும் நல்ல நேரம். குடும்பம் எல்லாவற்றிலும் உதவுவதன் மூலம் உங்கள் வேலையை எளிதாக்கும்.

இன்று ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! 4 ராசிக்கு பேரதிர்ஷ்டம் கொட்டுமாம் | Suriyan Peyarchi 2022 Jackpot For 4 Zodiac

மீனம்:

சூரியனின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். அவரது நம்பிக்கை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் ஆதாயம் உண்டாகும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.  

இன்று ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! 4 ராசிக்கு பேரதிர்ஷ்டம் கொட்டுமாம் | Suriyan Peyarchi 2022 Jackpot For 4 Zodiac

மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US