சூரியனின் மிகப்பெரிய ராசி மாற்றம்... நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு அமோகமாய் இருக்கப்போகும் ராசியினர்கள்;

Today Rasi Palan Sukran Peyarchi
By Rooban Aug 16, 2022 09:59 AM GMT
Rooban

Rooban

Report

 ஜோதிட சாஸ்திரத்தின்படி ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறப் போகிறார். அதன் பிறகு கன்னி ராசிக்கு மாறுவார்.

பொதுவாக கிரகங்களின் ராசி மற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கும்.  

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு சூரியன் 5ஆம் வீட்டில் நுழைய உள்ளார். சூரியனின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

வியாபாரிகள் லாபம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு சூரியன் 3வது வீட்டில் கோச்சாரம் ஆகவுள்ளார். சூரியனின் சஞ்சாரத்தின் தாக்கத்தால் இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

சூரியனின் மிகப்பெரிய ராசி மாற்றம்... நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு அமோகமாய் இருக்கப்போகும் ராசியினர்கள்; | Suriya Rasipalan In Tamil

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு 2ஆம் வீட்டில் சூரியனின் ராசி மாற்றம் நிகழவுள்ளதால், இந்த ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகள் ஏற்படும்.

இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 11ஆம் வீட்டில் சூரியன் மாறுவார். இந்தப் ராசி மாற்றத்தின் விளைவால் நீங்கள் மரியாதையும் மதிப்பும் பெறுவீர்கள்.

எனவே நம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தின் உங்கள் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 6ஆம் வீட்டில் சூரியனின் கோச்சாரம் நடக்கவுள்ளது. இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறலாம்.

இதனால் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வலுவான ஆதரவு கிடைக்கும்.

நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்து காத்திருந்த நல்ல செய்தி உங்களை வந்தடையும். 

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US