சூர்யா மும்பையில் செட்டிலாகலையா? அப்போ இதெல்லாம் வதந்தியா? வெளியான உண்மை
நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டார் என்ற செய்தி வெறும் வதந்தி என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா.
இவர் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ஜோதிகா காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்போது இரண்டு அழகிய பிள்ளைகள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் தற்போது கோலிவுட்டில் நாயகர்களாக ஜொலித்து வருகின்றார்கள்.
மும்பையில் செட்டிலாகவில்லையா?
இந்த நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி விட்டதாகவும் அங்கு பெரிய வீட்டை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அது உண்மையில்லையாம். மாறாக நடிகர் சூர்யாவின் குழந்தைகளின் படிப்பிற்காக மாத்திரம் தான் மும்பையில் தற்காலிகமாக தங்கியுள்ளார்களாம்.
இவற்றை தவிர வீட்டிலோ, குடும்பத்திலோ எந்த விதமான பிரச்சினைகளும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள், “ சூர்யாவின் குணத்திற்கு அவர் இப்போ இருப்பதை விட நன்றாக இருப்பார்..” என நேர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |