மும்பையில் செட்டிலான நடிகை ஜோதிகா! என்ன காரணம் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்
சூர்யா - ஜோதிகா ஜோடி தற்போது மும்பையில் செட்டிலாகும் ஒரு முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜோதிகா கணவருடன் இணந்து 2 டி எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் பல ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.
அதோடு தற்போது இருவரும் இணைந்து 2D தயாரிப்பு நிறுவனம் மூலம் பாலிவுட் படங்களை அதிக அளவில் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்களாம்.
இதனால் இவர்கள் மும்பையிலேயே செட்டிலாகும் முடிவை எடுத்திருப்பதாக தகவல் பரவி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஜோதிகா மும்பை பொதுவெளியில் காணப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி இந்த தகவல் உண்மை என்பது போலவே நினைக்க வைக்கின்றது.
எனினும், இந்த தகவல் உண்மையா? இல்லையா என்பதை சூர்யா - ஜோதிகா ஜோடி தான் உறுதி செய்ய வேண்டும்.